திருவண்ணாமலையில் விநாயகர் கொலு
ADDED :1175 days ago
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஓம் சக்தி நகரில், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விதவிதமான மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கொலு வைத்து இலவசமாக பொதுமக்கள் பார்வைக்கு அனுமதித்துள்ளனர். ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.