திருவண்ணாமலை தாமரைக்குளத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம்
ADDED :1175 days ago
திருவண்ணாமலை : விநாயகர் சதுர்த்தி நிறைவாக திருவண்ணாமலை மாடவீதி உலா வந்து தாமரைக்குளத்தில், பிரம்மாண்டமாக நவதானியத்தில் செய்த விநாயகர் சிலையை இளைஞர்கள் விசர்ஜனம் செய்தனர். திருவண்ணாமலை இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விமர்சன ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டது.