உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலிக்கம்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கலிக்கம்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சின்னாளபட்டி: கலிக்கம்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், கணபதி, சுதர்சன, மகாலட்சுமி, நவகிர ஹோமங்களுடன் இருகால யாகசாலை பூஜைகள் நடந்தது. புனித நீர் குட யாத்திரையை தொடர்ந்து, சிறப்பு பூஜைகளுடன் கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு விசேஷ அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம், ஆன்மீக கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !