உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் முத்தியால்பேட்டை லக்ஷ்மி ஹயக்ரீவர் வீதி உலா

கருட வாகனத்தில் முத்தியால்பேட்டை லக்ஷ்மி ஹயக்ரீவர் வீதி உலா

புதுச்சேரி:  புதுச்சேரி, முத்தியால்பேட்டை  லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் 51 வது பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு கருட வாகனத்தில் லக்ஷ்மி ஹயக்ரீவர் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !