அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1171 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஞாயிறையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.