செல்வங்கள் கிடைத்தாலும்...
ADDED :1130 days ago
* ஏராளமான செல்வங்கள் கிடைத்தாலும் யாரையும் பழிக்காதீர்.
* யாருடைய துன்பத்தைக்கண்டும் மகிழாதீர்கள். அவர் முன் துன்பப்படும் நிலை உருவாகும்.
* அன்பு செலுத்தாதவன் அன்பை செயல்படுத்துவதற்கு தகுதியற்றவன் ஆவான்.
* இறந்தவர்களை அடக்கம் செய்ய உதவுங்கள்.
* நல்ல மொழிகளை அருகிலுள்ளோரிடம் பேசுங்கள்.
* கைப்பொருட்கள் கையைவிட்டு போவதற்குள் தர்மங்களை செய்யுங்கள்.
* பேராசையும், இறைவனின் நேசமும் நெஞ்சங்களில் ஒன்று சேருவதில்லை.
* கால்நடைகளுக்கு தீங்கு செய்யாதீர்கள்.
– பொன்மொழிகள்.