உள்ளூர் செய்திகள்

எது நாகரிகம்


* ஒழுக்கம், பண்பாடு, நன்னடத்தை, நற்பண்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதே நாகரிகம்.
* தனக்காகவும், பிறருக்காகவும் செய்யும் பிரார்த்தனை ஒருநாளும் வீணாவதில்லை.  
* சொல்லும் சொற்களை தெளிவாகவும், நேரடியாகவும் சொல்லுங்கள்.
* நல்ல சிந்தனையை அதிகம் சிந்திப்பவர் எமக்கு விருப்பமானவர்.
* நற்கதியில் செல்வதற்கு எந்த நேரமும் இறைவனை நினையுங்கள்.
* எந்த செயலை செய்வதாயினும் இங்கிதத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
* வேறொன்றுமில்லை இங்கிதம் என்பது குறிப்பறிந்து செயல்படுவதே.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !