உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழிப்புணர்வு தேவை.

விழிப்புணர்வு தேவை.


மக்களிடம் காணப்படும் குறைகளில் ஒன்று ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல். இத்தன்மை மக்களிடம் குறைந்து கொண்டே வருவது கவனிக்கத்தக்கது.  குடும்பம், பணிபுரியுமிடம், வியாபாரம் செய்யுமிடம், சக இடத்திலும் இது மறைமுகமாக காணப்படும். அவர்களை கண்டறிந்து நாம் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் அவர்கள் செய்யும் தவறுகளை மற்றவர் மீது சாட்டி விடுவர். நாம் எங்கு இருந்தாலும் விழிப்புணர்வும், சகிப்புத்தன்மையும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !