உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதரின் கடமைகள்

மனிதரின் கடமைகள்


1. உறவினர்களைப் பார்த்தால் வணக்கம் செலுத்துதல்.
2. விருந்திற்கு அழைத்தால் அதனை ஏற்றுக்கொள்ளுதல்.  
3. அவர்கள் விருப்பப்பட்டால் நல்ல வார்த்தைகளை கூறுதல்.
4. அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலுரைத்தல்
5. ஒருவர் நோய்வாய்பட்டால் அவரைச் சென்று பார்த்தல்
6. ஒருவர் இறந்து விட்டால் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளுதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !