முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் திருத்தேரில் சுவாமி உலா
ADDED :1161 days ago
புதுச்சேரி: புதுச்சேரி, முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருத்தேர் உலா நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், பெருமாள் ரத்தின அங்கியில் சேவை சாதித்து திருத்தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.