சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவிலில் பூ கோலமிட்டு பக்தர்கள் வழிபாடு
ADDED :1131 days ago
கோவை: சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவிலில் பூ கோலமிட்டு, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கோவை, சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விளக்கேற்றியும், பூ கோலமிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.