உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் உற்சவருக்கு பல்வேறு அபிஷேகம்

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் உற்சவருக்கு பல்வேறு அபிஷேகம்

திருச்சி : திருச்சி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவை முன்னிட்டு, மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் உற்சவருக்கு, பல்வேறு வகையான அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !