உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூரில் விஸ்வகர்மா ஜெயந்தி : காயத்ரிதேவி, உற்சவர் திருவீதி உலா

கரூரில் விஸ்வகர்மா ஜெயந்தி : காயத்ரிதேவி, உற்சவர் திருவீதி உலா

கரூர் : கரூர் மாரியம்மன் கோவில் அருகே விஸ்வகர்மா சித்திவிநாயகர் கோவிலிருந்து விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு காயத்ரிதேவி மற்றும் விஸ்வகர்மா உற்சவர் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !