மனம் புத்துணர்வு பெற எந்த பதிகம் பாடலாம்?
ADDED :1125 days ago
திருஞான சம்பந்தர் பாடிய ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ (பாண்ட்)எனத் தொடங்கும் பதிகத்தை பாடுங்கள். புத்துணர்வு பெறுவீர்கள்.