/
கோயில்கள் செய்திகள் / ரங்கநாதர் தரிசனம் : ஸ்ரீரங்கத்தில் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு
ரங்கநாதர் தரிசனம் : ஸ்ரீரங்கத்தில் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு
ADDED :1167 days ago
திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய, அதிகாலையில் இருந்து நீண்ட வரிசையில், ஆறு மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.