உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியதிருவடி, சிறியதிருவடி என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டேன். அவர்கள் யார்?

பெரியதிருவடி, சிறியதிருவடி என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டேன். அவர்கள் யார்?

இவர்கள் இருவரும் திருமாலுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். பெரியதிருவடி என்பது கருடனையும், சிறிய திருவடி என்பது ஆஞ்சநேயரையும் குறிக்கும் சொற்களாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !