/
கோயில்கள் செய்திகள் / சுபநிகழ்ச்சி நடந்து முடிந்தபிறகு, மஞ்சள், சுண்ணாம்பு கலந்து ஆரத்தி எடுக்கிறார்களே. ஏன்?
சுபநிகழ்ச்சி நடந்து முடிந்தபிறகு, மஞ்சள், சுண்ணாம்பு கலந்து ஆரத்தி எடுக்கிறார்களே. ஏன்?
ADDED :4805 days ago
நாலுபேர் சேருமிடத்தில் எல்லோரும் நல்லவர்களாக இருப்பதில்லை. பொறாமை கொண்டவர்களால் கண்திருஷ்டி ஏற்பட்டு விடுவது சகஜமே. சுண்ணாம்பு தண்ணீரை உறிஞ்சும் தன்மையுடையது. பிறரது கண்பார்வையை அகற்றுவது என்பது இதன் தாத்பர்யம். மஞ்சள் மங்களகரமானது. கண் பார்வை அகன்றதும் மங்கலம் ஏற்படும் என்பதன் அடையாளம் இது.