திருப்பரங்குன்றத்தில் வருடாபிஷேகம்
ADDED :1128 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயில் வளாகத்திலுள்ள பால திரிபுர சுந்தரி அம்மனுக்கு வருடாபிஷேகம் நடந்தது. அபிஷேகம், பூஜை முடிந்து மலர் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.