உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர், காளி போன்ற தெய்வங்களை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?

ஆஞ்சநேயர், காளி போன்ற தெய்வங்களை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?

ஆஞ்சநேயர், காளி, நரசிம்மர் போன்ற தெய்வங்கள் உக்ரமாக இருப்பதால் வீட்டில் வைத்து பூஜிப்பதற்கு பயப்படுகின்றனர். தாராளமாக வழிபாடு செய்யுங்கள். பலனை விரைவில் காண்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !