உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரிக்கரை துர்க்கையம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு

ஏரிக்கரை துர்க்கையம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அடுத்த பாண்டலம், ஏரிக்கரை துர்க்கையம்மன் கோயிலில்  நவராத்திரி  விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாளில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி துர்க்கையம்மன்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !