உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைசிந்தனை இருந்தால் என்ன லாபம்? தீய சிந்தனை வளர்ந்தால் என்ன நஷ்டம்?

இறைசிந்தனை இருந்தால் என்ன லாபம்? தீய சிந்தனை வளர்ந்தால் என்ன நஷ்டம்?

குளத்திடம் கோபித்துக் கொண்டு குளிக்காமல் இருந்தால் யாருக்கு நஷ்டம் என்று சுலவடை ஒன்றுண்டு. இறைசிந்தனையை வளர்த்துக்கொண்டால் மனம்தூய்மை பெறும், வாழ்வு உயரும். தீயசிந்தனையை வளர்த்துக் கொண்டால் கேடு உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !