உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் மனோன்மணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

திருவண்ணாமலையில் மனோன்மணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி நான்காம் நாள் விழாவில் திருக்கல்யாண மண்டபத்தில் மனோன்மணி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்  எழுந்தருளிய பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !