உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் விஜயதசமி வழிபாடு

ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் விஜயதசமி வழிபாடு

கோவை : கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் விஜயதசமியான இன்று குழந்தைகளுக்கு முதன்முதலாக எழுத்து அறிவித்து பெற்றோர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி  நடந்தது. இதில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் துர்கா, லஷ்மி, சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !