உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்பானி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சப்பானி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

கோவை: கோவை, பாப்பநாயக்கன்பாளையம் சப்பானி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை ஒட்டி ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !