மழுப்பொறுத்த விநாயகர் யார்? அவர் எங்கிருக்கிறார்?
ADDED :1103 days ago
மழு என்னும் ஆயுதத்தை ஏந்திய விநாயகர் என்பது இதன் பொருள். மழு என்பது கோடரி வடிவில் இருக்கும். கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் கோயில் குளக்கரையில் இவருக்கு சன்னதி உள்ளது.