ராதா கல்யாண மஹோத்சவம் துவக்கம்
ADDED :1100 days ago
கோவை: ஹரிஹர சேவா டிரஸ்ட் சார்பில் உலக நன்மைக்காக ராதா கல்யாண மஹோத்சவம் இரண்டு நாள் நிகழ்ச்சி கணபதி மணியகாரம்பாளையம் ஸ்ரீகிருஷ்ண கவுண்டர் கல்யாணமண்டபத்தில் இன்று தொடங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியில் சென்னை ரமேஷ் ஆதித்யர பாகவதர் குழுவினரின் அஷட்டபதி நிகழச்சி நடந்தது. இதில் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை ரசித்தனர்.