உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி மூன்றாம் சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மூன்றாம் சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புதுச்சேரி : புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி புதுச்சேரி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீ நிவாசப் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி ,சமேத  நிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம்சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !