உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரபுத்திர எமதர்மராஜா கோவில் கும்பாபிஷேக கலச பூஜை

சித்திரபுத்திர எமதர்மராஜா கோவில் கும்பாபிஷேக கலச பூஜை

கோவை: வெள்ளலூர் சித்திரபுத்திர எமதர்மராஜா கோவில் கும்பாபிஷேகம் நாளை 9- ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி இன்று கும்ப கலசத்திற்கு பூஜை நடந்தது. மற்றும் யாகபூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பகதர்கள் திரளாக கலந்துகொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !