கருட வாகனத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :1171 days ago
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தையொட்டி பெருமாள் கருட வாகனம், அனுமன், அன்னம், சிம்மம் மற்றும் சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.