உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி பெருமாள் கோயில்களில் கருடசேவை வழிபாடு

திருநெல்வேலி பெருமாள் கோயில்களில் கருடசேவை வழிபாடு

திருநெல்வேலி: நெல்லைபகுதி பெருமாள் கோயில்களில் புரட்டாசி  கருடசேவை வழிபாடு நடந்தது.

நெல்லை பகுதி பெருமாள் கோயில்களில் சுவாமி, தாயார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நெல்லைஜங்ஷன், சன்னியாசி கிராமம், பெருமாள் கோயிலில் கருடசேவை நடந்தது. முன்னீர்பள்ளம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் கருடசேவையில் சுற்றுப்பகுதி மக்கள் வழிபட்டனர். நெல்லை ஜங்ஷன், சன்னியாசி கிராமம், பெருமாள் கோயிலில் புரட்டாசி  கருடசேவை நடந்தது. முன்னீர்பள்ளம், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் கருடசேவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !