உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயுள் அதிகரிக்க என்ன வழிபாடு செய்யலாம்?

ஆயுள் அதிகரிக்க என்ன வழிபாடு செய்யலாம்?

சோமவார (திங்கள்கிழமை )விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும். கோயிலுக்குச் சென்று வழிபடும்போது, அபிஷேக நீர் வெளியேறும் கோமுகியிலிருந்து தீர்த்தம் பிடித்து அருந்துவதோடு, தலையிலும் தெளித்துக்கொண்டால் நோய்நொடி நீங்கி ஆயுள் அதிகரிக்கும் என்ற அனுபவ பூர்வமான தத்துவத்தை, தருமையாதீனம் குருமகா சந்நிதானம் கூறியுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !