சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை : சுப்பிரமணியர் திருவீதி உலா
ADDED :1097 days ago
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணியர் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் நான்கு ரத வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.