கொடைக்கானல் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா
ADDED :1459 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவிழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. தொடர்ந்து ரத ஊர்வலம் மற்றும் பக்தர்களின் காணிக்கை விழா நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியை பக்தர்கள் தரிசனம் செய்தனர் முன்னதாக அன்னதானம் நடந்தது.