உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் கோடி விஷ்ணு நாம பாராயணம்

கோவையில் கோடி விஷ்ணு நாம பாராயணம்

கோவை:  விஷ்ணு சகஸ்ரநாமமண்டலி - கோடி விஷ்ணு சகஸ்ரநாமமண்டலி மற்றும் மகாசாஸ் துருசேவா சங்கம் இணைந்து கோவை இடையர்பாளையம் வி.ஆர்.ஜி.கல்யாண மண்டபத்தில் கோடி விஷ்ணு நாம பாராயணம் நிகழ்வு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு விஷ்ணு நாம பாராயணம் படித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !