தர்மத்திற்கு அழிவில்லை
ADDED :1087 days ago
அழியாமல் என்றும் நிலையாக வாழ விரும்பினாள் தர்மதேவதை. அதற்காக காளையாக வடிவெடுத்து சிவனை வணங்கி வாகனமாக ஏற்கும்படி வேண்டினாள். சிவனும் வாகனமாக்கிக் கொண்டார். தர்மத்திற்கு அழிவு இல்லை என்பதும், கடவுளைத் தாங்குவது தர்மமே என்பதும் இதன் மூலம் தெரிகிறது.