உத்தரகாண்ட், பத்ரிநாத் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1086 days ago
சமோலி : உத்தரகாண்ட் மாநிலம், பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் குவிந்தனர்.
உத்தரகாண்ட் பத்ரிநாத் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் குவிந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.