சங்கமேஸ்வரர் கோவிலில் நந்திக்கு சிறப்பு பூஜை
ADDED :1089 days ago
கோவை : கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.