உலக நன்மை வேண்டி பிரத்யங்கிரா தேவி யாகம்
ADDED :1083 days ago
சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக நன்மை வேண்டி பிரத்யங்கிரா தேவி யாகத்தை சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.