கோவை கோயில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ADDED :1241 days ago
கோவை : கோவை ரேஸ்கோர்ஸ் வரசத்தி விநாயகர் கோவிலில் தீபாவளி திருநாளை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள் பாலித்தார். கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் தீபாவளி திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.