சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி விரதம் துவங்கிய பக்தர்கள்
ADDED :1147 days ago
சிவகங்கை : சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. விழாவையொட்டி ஏராளமான பெண்கள் சிவாசாரியாரிடம் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவங்கினர். விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.