உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்

கடலூர் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்

கடலூர் : கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. விழாவையொட்டி சுவாமி முருகர் வள்ளி, தெய்வானையுடன்  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

*கடலூர் புதுவண்டிப்பாளையாம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சுவாமி முருகர் வள்ளி, தெய்வானையுடன்  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !