உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் ஐப்பசி அமாவாசை சிறப்பு பூஜை

கோயில்களில் ஐப்பசி அமாவாசை சிறப்பு பூஜை

பெரியகுளம்: ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. பெரியகுளம் பகுதிகளில் ஐப்பசி அமாவாசை கோயில்களில் சிறப்பு பூஜை.

கைலாசபட்டி மலைமேல் கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜையும்,‌ பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், கவுமாரியம்மன் கோயில், சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயில், செலும்பு வெட்டுடையார் காளியம்மன் கோயில், வீச்சு கருப்பணசுவாமி, கம்பம் ரோடு காளியம்மன் உட்பட ஏராளமான கோயில்களில் குலதெய்வம் வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !