உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குஜராத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் : நாராயண் கோவிலில் சிறப்பு வழிபாடு

குஜராத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் : நாராயண் கோவிலில் சிறப்பு வழிபாடு

குஜராத்: குஜராத்தில் நேற்று குஜராத்தி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆமதாபாத் நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு பிரார்த்தனையில் வகை வகையான பதார்த்தங்கள் படைக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !