உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோயிலில் சூரசம்ஹாரம்

நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோயிலில் சூரசம்ஹாரம்

கடலூர்:கடலூர், அடுத்த நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில்  சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். சூரசம்ஹாரம் முடிந்ததும் சூரனை வதம் செய்த சக்திவேலுக்கு மகா அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !