உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி

மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி

சூலூர் : சூலூர் அருகே உள்ள மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.  பக்தர்கள் புடைசூழ நடந்த விழாவில் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !