உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறாம் படை வீடானா சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

ஆறாம் படை வீடானா சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்

மதுரை : மதுரை, சோலைமலை, முருகப் பெருமானின் ஆறாம் படை வீடானா பழமுதிர் சோலை மலையில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா நேற்று (30ம் தேதி) மாலை 4.41 மணியளவில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !