உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த வீட்டில் என்ன கோலம்

எந்த வீட்டில் என்ன கோலம்


* திருப்பரங்குன்றம் –  தெய்வானையுடன் மணக்கோலத்தில் முருகன்
* திருச்செந்துார் – சூரசம்ஹாரம் புரிந்தபின் சிவபூஜை செய்யும் முருகன்   
* பழநி –  பழம் கிடைக்காததால் கோபம் கொண்ட தவக்கோல முருகன்
* சுவாமிமலை –  சிவபெருமானுக்கு உபதேசம் செய்யும் குருநாதராக முருகன்
* திருத்தணி –  கோபம் தணிந்தநிலையில் வள்ளியுடன் மணக்கோல முருகன்
* பழமுதிர்ச்சோலை –  வள்ளி, தெய்வானையுடன் அருள்புரியும் முருகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !