உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் சந்திர கிரகணத்தன்று 3 மணி நேரம் நடை சாத்த முடிவு

அங்காளம்மன் கோவிலில் சந்திர கிரகணத்தன்று 3 மணி நேரம் நடை சாத்த முடிவு

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மூன்று மணி நேரம் நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

மேல்மலையனூர் அங்காளம்மன் தகோவிலில் வரும் 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நடை சாத்தப்பட்டு சந்திர கிரகணம் முடிந்த பின் சாந்தி பூஜை செய்து இரவு 7 மணிக்கு மீண்டும் நடை திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !