சந்திர கிரகணம்; ஆண்டாள் கோயிலில் நாளை நடை அடைப்பு
ADDED :1066 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை (நவ.8) மதியம் 12:00 மணிக்கு நடை சாத்தப்பட்டு, கிரகணம் முடிந்த பின்பு இரவு 7:00 மணிக்குமேல் மீண்டும் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.