உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. அன்னாபிஷேகத்தில் ஐராவதீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !